ஓ. என்.வி இலக்கிய விருதைத் திருப்பித் தருவதாகவும், அந்த பரிசுத்தொகையுடன் கூடுதலாக 2 லட்சம் ரூபாயை போட்டு, கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும், கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார்.<br />Poet Vairamuthu has said that, he will not recieve ONV award and give two lakhs more to the Kerala government.<br />#Vairamuthu<br />#ONVAward<br />#ChinmayiVairamuthu